புதிய கட்சி சசிகலா பரபரப்பு பதில்.
புதிய கட்சி தொடங்கவுள்ளீர்களா? என்ற கேள்விக்கு சசிகலா பரபரப்பு பதில் அளித்துள்ளார். மதுரையில் இன்று (அக்.30) செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், ‘அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?’ என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “அதிமுகவில் Surprise-ஆக அனைத்தும் நடக்கும். .அ.தி.மு.கவை ஆட்சிக்கு நான் கொண்டுவருவேன் என கூறுகிறேன். அதை பாருங்கள்” என்றார். அதனைத் தொடர்ந்து, ‘புதிய கட்சி தொடங்கவுள்ளீர்களா?’ என்ற கேள்விக்கு, “நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.
Tags : புதிய கட்சி சிசிகலா பரபரப்பு பதில்.



















