சீன துப்பாக்கிகளுடன் 3 பேர் கைது

by Admin / 29-01-2022 04:43:49pm
 சீன துப்பாக்கிகளுடன் 3 பேர் கைது

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் பைசல் மன்சூர், அசார் யாகூப், நசீர் அகமது தர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2 சீன துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via