அதிமுகவை சேர்ந்த கவுன்சிலருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

கரூரில் அதிமுக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளரிடம் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் புகார் அளித்தார் பல்வேறு காரணங்களால் ஐந்து முறை ஒத்திவைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் இன்று நடைபெறும் நிலையில் தேர்தல் சீர்குலையும் நோக்கில் கவுன்சிலர் மற்றும் அவர்களது உறவினர்கள் மீது பொய் வழக்கு பதிந்து மிரட்டுவதாக எம்ஆர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டினார்.
Tags :