பெங்களூரில் 11 பேர் பலி.. விராட் கோலி உருக்கம்

by Editor / 05-06-2025 01:03:19pm
பெங்களூரில் 11 பேர் பலி.. விராட் கோலி உருக்கம்

பெங்களூரில் நடைபெற்ற RCB கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். பெங்களூரு அணியின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையை பகிர்ந்த விராட் கோலி, "சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, முற்றிலும் உடைந்து விட்டேன்" எனப் பதிவிட்டுள்ளார். 18 வருடங்களுக்குப் பிறகு RCB கோப்பையை வென்றுள்ள நிலையில், வீரர்களை காண்பதற்காக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியதே இந்த பெரும் விபத்திற்கு காரணம்.

 

Tags :

Share via

More stories