7 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் வருமானவரித்துறை சோதனை

by Editor / 06-07-2022 09:20:23pm
 7 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் வருமானவரித்துறை சோதனை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மதுரை சாலையில் நெடுஞ்சாலை மற்றும்  பொதுப்பணித்துறை முதன்மை ஒப்பந்தக்காரர் செய்யாதுரை(spk constructions) மற்றும் அவரது மகன்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் தொடர்ந்து 7 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை;மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலியில் இருந்து வந்த வருமானவரித்துறை ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் 20 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : Continued income for more than 7 hours Tax audit

Share via