பீர் விற்பனைக்கு அனுமதி உலகக்கோப்பை கால்பந்து போட்டி

by Staff / 19-11-2022 12:14:32pm
பீர் விற்பனைக்கு அனுமதி உலகக்கோப்பை கால்பந்து போட்டி

FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடக்கவுள்ளது. மதுபானங்கள் அருந்துவதற்கு கத்தாரில் கடும் சட்டதிட்டங்கள் உள்ள நிலையில், கால்பந்து மைதானத்தில் மதுபானங்கள் விற்பனைக்கு தடை போட்டு FIFA அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது FIFA மது கலக்கப்படாத பீர் மட்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

 

Tags :

Share via