அமைச்சருக்கு ஜெயிலில் சிறப்பு சலுகை பாடி மசாஜ்

by Staff / 19-11-2022 11:59:25am
அமைச்சருக்கு ஜெயிலில்  சிறப்பு சலுகை பாடி மசாஜ்

டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். இவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அவருக்கு சிறைக்குள் மசாஜ் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சத்யேந்திர ஜெயிலுக்குள்  சிறப்பு சலுகை அளித்த புகாரில், திகார் சிறையின் கண்காணிப்பாளர் அஜித் குமார் கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo