மோகன்லால் ரிஷப் ஷெட்டி தந்தையாக காந்தாரா -2 இல் நடிக்க உள்ளார்.
ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்த கன்னட திரைப்படமான காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க உள்ளார்.. இப்படத்தில் ரிஷப் ஷெட்டி தந்தையாக அவர் நடிக்க உள்ளார் என்கிற செய்தி வெளியாகி உள்ளது.. காந்தாரா படம் 2022 இல் 5 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்டு 500 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :