கணவன்களை தீர்த்துக் கட்டிய மனைவிகள் கைது

by Staff / 03-01-2025 03:52:12pm
கணவன்களை தீர்த்துக் கட்டிய மனைவிகள் கைது

சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்தில் குடிபோதையில் தகராறு செய்த அமரேந்திரன் என்பவரை அவரது மனைவி நடுரோட்டில் வைத்து கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். இதேபோல், கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவனை கொன்று இரண்டு துண்டுகளாக மனைவி வெட்டியுள்ளார். கொலை செய்த இரண்டு மனைவிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via