காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம்
ராஜா - சென்னை வேப்பேரி காவல் உதவி ஆணையர்
தட்சணாமூர்த்தி - பூக்கடை காவல் உதவி ஆணையர்
சரண்யா- சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர்
அருண் - கோயம்பேடு காவல் உதவி ஆணையர்
சுதர்சன் - தி.நகர் காவல் உதவி ஆணையர்
வேப்பேரி காவல் உதவி ஆணையராக இருந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
பிராங் டி.ரூபன் - போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஆவடி காவல் ஆணையரகம்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த கலியன் சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராக நியமனம்
டி.ரமேஷ் - அரும்பாக்கம் காவல் உதவி ஆணையர்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த புருஷோத்தமன் மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையராக நியமனம்
பரத் - நீலாங்கரை காவல் உதவி ஆணையர்.
பாலகிருஷ்ண பிரபு- சென்னை மேற்கு பிரிவு போக்குவரத்து காவல் உதவி ஆணையர்
- டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
Tags :