கொலைவழக்கு:காவலரை கைது செய்ய 4 தனிப்படைகள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கடந்த 4ஆம் தேதி சென்னை கால் டாக்ஸி ஓட்டுநர் ரவி என்பவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துவிட்டு மாமண்டூர் அருகே உள்ள வயல் பகுதியில் எரித்து விட்டு சென்றுள்ளனர்.இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கவிதா என்கிற பெண்ணிடம் போலீசார் படாளம் காவல் நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய காவலர் செந்திலை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags : Murder case: 4 special forces to arrest the guard