2021ஆம் ஆண்டுக்கான பசுமை விருது

2021ஆம் ஆண்டுக்கான பசுமை விருதினை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர்.த.மோகன், இ.ஆ.ப., மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.முருகேஷ், இ.ஆ.ப., ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
Tags :