பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து... 27 பேர் பலி

by Staff / 18-09-2022 04:13:37pm
பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து... 27 பேர் பலி

சீனாவின் கியூஸோ மாகாணத்தில் 47 பேருடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து திடீர் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்த 20 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo