கொலை வழக்கில் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது தப்பி ஓடிய இளம் சிறார்கைது.

by Editor / 19-11-2024 10:39:16am
கொலை வழக்கில் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது தப்பி ஓடிய இளம் சிறார்கைது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மணியாச்சி காவல் நிலையத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய இளம் சிறாரை தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்த காரில் அழைத்து சென்றபோது நேற்று இரவு தப்பி ஓடிய இளம் சிறார் இன்று காலையில் பாறை குட்டம் காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்தபோது   இளம் சிறாரை  தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர்.

 

Tags : கொலை வழக்கில் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது தப்பி ஓடிய இளம் சிறார்கைது.

Share via