4மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

by Editor / 10-05-2025 10:08:36am
4மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (மே 10) மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

Tags : 4மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

Share via

More stories

Logo