தமிழ்நாட்டில் இன்று 24 காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம்

தமிழ்நாட்டில் இன்று 24 காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது அதன்படி சென்னை அண்ணா நகரில் பணியாற்றும் உதவி ஆணையாளர் ஸ்ரீனிவாசன் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும்.வேலூர் மாவட்டத்தின் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முதல் பெண் காவல்துறை கண்காணிப்பாளரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
Tags :