இன்று தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்மாநிலங்களவைக்கு வேட்பு மனு தாக்கல்

by Admin / 05-03-2026 11:11:56pm
இன்று தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்மாநிலங்களவைக்கு வேட்பு மனு தாக்கல்

இன்று தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த திருச்சி சிவா , கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ்   கிறிஸ்டோபர் திலக், தே.மு.தி.க. எல்.கே. சுதீஷ் ஆகியோர் கூட்டணிக் கட்சியினருடன் மாநிலங்களவைக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்மாநிலங்களவைக்கு வேட்பு மனு தாக்கல்
 
Tags :

Share via