தங்கம் விலை சரிந்தது

by Staff / 19-08-2025 12:02:23pm
தங்கம் விலை சரிந்தது

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று (ஆக.18) ஒரு சவரன் ரூ.74,200க்கும், ஒரு கிராம் ரூ.9,275-க்கும் விற்பனையானது. இதே விலை கடந்த 3 நாட்களாக நீடித்தது. இந்நிலையில் இன்று (ஆக.19)  சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.73,880க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.9,235க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.126க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags : தங்கம் விலை சரிந்தது

Share via