ஈரானில் போராடி வருபவர்களுக்கு மரண தண்டனை..

by Admin / 11-01-2026 02:40:20am
ஈரானில் போராடி வருபவர்களுக்கு மரண தண்டனை..

ஈரானில் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கு மரண தண்டனை. 2022-ல் மாஷா அமினி உயிரிழப்பிற்கு பிறகு வடித்த போராட்டங்களில் பங்கேற்ற பலருக்கு அரசு மரண தண்டனை நிறைவேற்றியது 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளிலும் இந்த நிலை தொடர்ந்தது .தற்பொழுது போராடி வருபவர்களை  கடவுளுக்கு எதிரான போர் என்றும் பூமியில் ஊழல் செய்தல் போன்ற கடுமையான மதச் சார்பு குற்றச்சாட்டுகளை சுமத்தி ஈரான் அரசு தண்டனை வழங்கி வருகின்றது. ஐ.நா. சபை மற்றும் பல்வேறு உலக அமைப்புக்கள் போதிய நீதிமன்ற விசாரணை இன்று ஈரானில் மரண தண்டனை வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு வருகின்றன 2026 ஆம் ஆண்டிலும் ஈரானில் அரசியல் அதிருப்தியாளர்களை ஒடுக்க மரண தண்டனை ஒரு கருவியாக பயன்படுத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கின்றன. 901 க்கும் மேற்பட்டோருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது..அமெரிக்கா போராடுபவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.

 

ஈரானில் போராடி வருபவர்களுக்கு மரண தண்டனை..
 

Tags :

Share via