திமுக எம்.எல்.ஏ. செல்வராஜூக்கு கொரோனா தொற்று உறுதி

by Editor / 13-01-2022 11:54:40pm
 திமுக எம்.எல்.ஏ. செல்வராஜூக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. செல்வராஜூக்கு கொரோனா தொற்று உறுதி;   தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

 

Tags :

Share via