ரஷ்ய தொழிலதிபரின் சொகுசு கப்பல் பறிமுதல்- ஸ்பெயின்

by Staff / 06-04-2022 01:27:03pm
ரஷ்ய தொழிலதிபரின் சொகுசு கப்பல் பறிமுதல்- ஸ்பெயின்

ரஷ்யாவின் 99 மில்லியன் டாலர் மதிப்புடைய 78 மீட்டர் நீளமான சொகுசு கப்பல்
 விக்டர் வெஃசெல்பேர்ப் என்ற ரஷ்ய தொழிலதிபருக்கு சொந்தமான, இந்தக் கப்பல் உக்ரைன் போருக்கு எதிரான நடவடிக்கையில் செயல்படுவதால் அமெரிக்கா சார்பில் கைப்பற்றப்பட்டது.

பண பரிவர்த்தனை மீறல் வங்கிக் கடன் மோசடி மற்றும் அமெரிக்காவின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாக ஸ்பெய்னில் நீதி துறை அலுவலகம் தெரிவித்துள்ளது

 

Tags :

Share via

More stories