ராகுல்காந்தியை பின்னுக்குத்தள்ளிய விஜய்.

by Staff / 03-09-2025 09:21:19am
ராகுல்காந்தியை பின்னுக்குத்தள்ளிய விஜய்.

ஆகஸ்ட் மாதம் எக்ஸ் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் 3வது இடத்தை பிடித்துள்ளார். இதில் வழக்கம் போல் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். வார்-2 படம் வெளியான நிலையில் நடிகர் ஜூனியர் என்டி ஆர் 2வது இடம் பிடித்தார். மதுரையில் தவெக மாநாடு நடந்த நிலையில் விஜய் 3வது இடத்தை பிடித்துள்ளார். எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு 6வது இடம் கிடைத்துள்ளது.

 

Tags : ராகுல்காந்தியை பின்னுக்குத்தள்ளிய விஜய்.

Share via