கூட்டணி குறித்து மத்திய தலைமை முடிவெடுக்கும்

by Staff / 14-06-2024 12:57:09pm
கூட்டணி குறித்து மத்திய தலைமை முடிவெடுக்கும்

எத்தனை காலத்துக்கு கூட்டணியை நம்பியிருப்பது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியிருந்த நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து முடிவுசெய்ய செல்வப்பெருந்தகை கட்சி தலைமை அல்ல என ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார். மேலும் அவர், "தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து காங்கிரஸ் மத்திய தலைமையே முடிவுசெய்யும். தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சியில் வேறு தலைவர்கள் உள்ளனர்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via