திமுகவை கிண்டலடித்த அண்ணாமலை

by Staff / 14-06-2024 12:54:04pm
திமுகவை கிண்டலடித்த அண்ணாமலை

திமுகவின் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டுகள் ஆகிறது. இது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “ஜூன் 14ம் தேதி கோவையில் திமுக முப்பெரும் விழா நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட அதே நாள் என்பதால் நாற்பெரும் விழாவாக கொண்டாட வேண்டுமோ என்கிற பயத்தில், திமுகவினர் ஒரு நாள் விழாவை தள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்தேன்” கிண்டலாக கூறியுள்ளார்.

 

Tags :

Share via