மஹாசிவராத்திரி சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

by Editor / 22-02-2025 11:59:21pm
மஹாசிவராத்திரி சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வரவிருக்கும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் இயக்கப்படுகிறது. சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in, tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : மஹாசிவராத்திரி சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

Share via