பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்

.
இன்று சட்டமன்றத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடிதமிழகத்திலுள்ள13பல்கலைக்கழகங்களில்துணைவேந்தர்களை நியமிக்கும்சட்ட மசோதாவை கொண்டு வந்தார்.பலகட்சிகளின்ஆதரவுடன் மசோதாநிறைவேறியதுபல்கலைக்கழகத் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவின் மீது முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்மாநில அரசின் உரிமைகளை-கல்வி உரிமைகளை மதிக்காமல்
ஆளுனர் துணைவேந்தர்களை நியமிக்கிறார் என்றும் குஜராத்,ஆந்திரா,கர்நாடகா போன்ற மாநிலஙகளில்
துணைவேந்தர் நியமனம் அரசால் நியமிக்கப்படுகிறது.தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்
கொண்டே இம்மசோதா நிறைவேற்றப்படுவதாகவும் ஆளுனர் பிற மாநிலத்தில் உள்ள கல்வியாளர்களை
தமிழக பல்கலைக்கழங்களில் நியமிக்கிறார்.ஆனால்,மற்ற மாநிலங்களில் ஏன் தமிழக கல்வியாளர்கள்துணை
வேந்தர்களாக நியமிக்கப்படுவதில்லை என்றும் தமிழக உரிமையை பேணும் விதத்திலேயே மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றார்.இம்மசோதாவை ஆதரித்து மக்கள் வாழ்வுரிமைக்கழக வேல் முருகன்,காங்கிரஸ் சார்பாக செல்வ பெருந்தகை,வலது-இடது கம்யூனிஸ்ட்,விடுதலை சிறுத்தைகள்கட்சியினர் ஆதரித்துபேசினர்.
Tags :