பா.ஜ.க வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி இதன் மூலம், கேரளாவில் தனது எண்ணிக்கையை 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. . இவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுனில் குமார் 2,28,810 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். சுரேஷ் கோபியின் வெற்றியை கேரளா பாஜக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.இவர் மூலம் முதல் வெற்றிக்கனியைப்பறித்துள்ளது.பா.ஜ.க.
Tags :