.. பா.ம.கவுக்கு பேரதிர்ச்சி-சௌமியா அன்புமணி மட்டுமே முன்னிலை. 9 வேட்பாளர்களும் பின்னடைவு.

மக்களவை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட்டது. ,தர்மபுரியில் போட்டியிட்ட பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி மட்டுமே முன்னிலையில் உள்ளார்..இயக்குநர் தங்கர் பச்சான், மயிலாடுதுறை ம.க.ஸ்டாலின் உள்ளிட்ட 9 வேட்பாளர்களும் பின்னடைவில் உள்ளனர்.
Tags :