ரயிலை கவிழ்க்க சதி  உத்தராகண்ட் மாநில சாமியார் கைது.

by Editor / 12-05-2025 04:38:37pm
ரயிலை கவிழ்க்க சதி  உத்தராகண்ட் மாநில சாமியார் கைது.

ரயிலை கவிழ்க்க சதி- சாமியார் கைது ராணிப்பேட்டை: திருவாலங்காடு, கொரட்டூர் அருகே தண்டவாள இணைப்புகளில் போல்ட், நட்டுகளை கழற்றி ரயிலை கவிழ்க்க சதிச் செயலில் ஈடுபட்டதாக உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹோம் என்ற சாமியாரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

 

Tags : ரயிலை கவிழ்க்க சதி  உத்தராகண்ட் மாநில சாமியார் கைது.

Share via