பெண்களின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை மார்பிங் மிரட்டிய வழக்கில் இளைஞர் கைது

by Editor / 16-04-2025 04:07:28pm
பெண்களின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை மார்பிங் மிரட்டிய வழக்கில் இளைஞர் கைது

கேரளா: கொச்சியை சேர்ந்த இளைஞர் இன்ஸ்டாகிராமில் இருந்து பெண்கள் போட்டோவை பதிவிறக்கி ஆபாச மார்பிங் செய்து மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மிர்சா சலீம் என்பவர் குடும்பத்தாருடன் பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை மார்பிங் செய்து அவர்களை மிரட்டி வந்திருக்கிறார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சலீமை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.
 

 

Tags :

Share via