234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் இலவசமாக விருப்ப மனுக்களை பெற்று விண்ணப்பிக்கலாம் .

by Admin / 10-12-2025 07:36:23pm
234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் இலவசமாக விருப்ப மனுக்களை பெற்று விண்ணப்பிக்கலாம் .

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் இலவசமாக விருப்ப மனுக்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என்றும்  விருப்பமான படிவங்களை இன்று டிசம்பர் 10 முதல் டிசம்பர் 15 வரை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பௌனிலோ அல்லது அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலோ பெற்றுக் கொள்ளலாம் என்றும் இவ் விருப்பமான படிவத்தை ஆன்லைனிலும் பதிவு செய்து பெறலாம் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo