வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள்அனைத்து வாக்கு சாவடிகளிலும் சிறப்பு முகாம், 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில்..

by Admin / 20-12-2025 04:33:31pm
 வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள்அனைத்து வாக்கு சாவடிகளிலும் சிறப்பு முகாம், 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில்..

சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் இன்றும் நாளையும் அனைத்து வாக்கு சாவடிகளிலும் சிறப்பு முகாம் டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது ..பட்டியலில் விடுபட்டவர்கள் அல்லது 2026 ஜனவரி 1ஆம் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைப்பவர்கள் படிவம் 6 பூர்த்தி செய்து வழங்கலாம். சிறப்பு தீவிர திருத்த பணிகளின் காரணமாக சென்னையில் மட்டும் சுமார் 14.25 லட்சம் பெயர்கள் வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பெயர் நீக்கப்பட்டவர்கள் அல்லது விடுபட்டவர்கள் வாக்குச்சாவடி முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.

 

Tags :

Share via

More stories

Logo