ஈ.எம். ஹனிபா நூற்றாண்டுவிழா-துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்சிறப்புரையாற்றி விழா மலரையும் வெளியீட்டாா்.

by Admin / 20-12-2025 04:20:18pm
 ஈ.எம். ஹனிபா நூற்றாண்டுவிழா-துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்சிறப்புரையாற்றி விழா மலரையும் வெளியீட்டாா்.

இன்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாடகர் ஈ.எம். ஹனிபாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் மீன்வளப்பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வில் சிறப்புரையாற்றி விழா மலரையும் வெளியீட்டு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியின் பார்வையிட்டு நாகூர் சில்லடி தர்கா  அருகே உள்ள ஈ.எம். ஹனிபா நூற்றாண்டு சிறுவர் பூங்காவையும் திறந்து வைத்ததாா். நாகப்பட்டினம் துறைமுகத்தில் அமைக்கப்பட்ட ராயல் மெட்ராஸ் கிளப் பாய்மர படகு போட்டி பயிற்சி முகாமையும் தொடங்கி வைத்தார்.

 ஈ.எம். ஹனிபா நூற்றாண்டுவிழா-துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்சிறப்புரையாற்றி விழா மலரையும் வெளியீட்டாா்.
 
Tags :

Share via