சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு160 ரூபாய் உயர்ந்துள்ளது.

by Admin / 20-12-2025 03:53:24pm
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு160 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு160 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 20.00 ரூபாய் அதிகரித்து 12,400 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம்  99,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி5,00 ரூபாய் அதிகரித்து 226..00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 26.000 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு160 ரூபாய் உயர்ந்துள்ளது.
 
Tags :

Share via

More stories