இன்று பிரதமர் நரேந்திர மோடி அசாம் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்கிறார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி அசாம் கௌஹாத்தி சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்கிறார். சுமார் 4,000 கோடி செலவில் ஆண்டுக்கு 1.3 கோடிக்கு அதிகமான பயணிகளை கையாளும் வகையில் இந்த விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அசாமின் கலாச்சாரம் மற்றும் பல் உயிர் பெருக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் மூங்கில் ஆர்கிட் கஜி ரங்கா ,ஜாபி சின்னங்கள் ட் வடிவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.. ஸ்கை ஃபாரஸ்ட் என்ற பெயரில் ஒரு லட்சம் உள்நாட்டு தாவரங்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. டிஜி யாத்ரா வசதி, தானியங்கி பேக்கேஜ் கையாளுதல் மற்றும் முழு உடல் ஸ்கேனர்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விமான நிலைய திறப்பு விழாவில் அசாமின் முதல் முதலமைச்சர் கோபிநாத் பர்தோலோ 80 அடி உயர சிலையை திறந்து வைக்கிறார்.
மேலும் இது வடகிழக்கு இந்தியாவின் இணைப்பு மற்றும் உள் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மூங்கில் மற்றும் ஆர்கிட் வடிவமைப்புகளை கொண்டுள்ள இதில் கஜி ரங்கா ,ஜாபி சின்னங்கள் மற்றும் ஆர்கிட் வடிவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.இரண்டு நாள் அஸ்ஸாம் பயணத்தில் அம்மோனியா யூரியா உரத் தொழிற்சாலையை நம் குரூப்பில் அடிக்கல் நாட்டுகிறார்.
Tags :



















