கேரளா வெள்ள மீட்பு பணிகளுக்கு தமிழகத்திலிருந்து 5 குழு பேரிடர் மீட்பு படை சென்றது.

by Editor / 05-09-2022 10:49:47pm
கேரளா வெள்ள மீட்பு பணிகளுக்கு தமிழகத்திலிருந்து 5 குழு பேரிடர் மீட்பு படை சென்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மை மையத்திலிருந்து கேரளா அரசின் கோரிக்கையை ஏற்று கேரள மாநிலத்தில் பெய்து வரும் மழை வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட தலா 25 வீரர்கள் அடங்கிய 5 குழுக்கள் திருவனந்தபுரம், ஆலப்புழா, கொல்லம், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைவு.

 

Tags :

Share via

More stories