தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மீது இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு..

by Staff / 24-11-2025 10:26:40pm
தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மீது இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு..

தென்காசி மாவட்டம், இடைகால் அருகே உள்ள துரைசாமிபுரத்தில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இலத்தூர் போலீசார் 2 தனியார் பேருந்தின் ஓட்டுநர்களான கலைச்செல்வன் மற்றும் முத்துசெல்வம் ஆகிய இருவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இரண்டு ஓட்டுனர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags : தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மீது இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு.

Share via