,குட்கா,பான் மசாலா பொருள்களுக்கு மேலும் ஒராண்டு த் தடை

by Admin / 27-05-2022 04:56:41pm
 ,குட்கா,பான் மசாலா   பொருள்களுக்கு  மேலும் ஒராண்டு த் தடை

தமிழ்நாட்டில்  குட்கா ,பான் மசாலா ,புகையிலை  பொருள்களை பயன்படுத்தி  பல  இளைஞர்கள்  புற்று நோய் .விரைவில் இறந்து போகும்  நிலை தொடர்ந்ததால் ,தமிழக அரசு  2010 ஆண்டு  குட்கா  உள்ளிட்ட போதை பொருள்களை தயாரிப்பதற்கும்  விற்பதற்கும் தடை  விதித்தது.இந்நிலையில் ,குட்கா,பான்  மசாலா  பொருள்களுக்கு  மேலும் ஒராண்டு த் தடை விதித்து  அரசாணை வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo