தாய்ப்பால் குடித்த 27நாட்களான பெண் சிசு மூச்சுத்திணறி உயிரிழப்பு.

by Editor / 13-04-2023 10:31:55am
 தாய்ப்பால் குடித்த 27நாட்களான பெண் சிசு மூச்சுத்திணறி உயிரிழப்பு.

மதுரை கிழக்கு சித்திரை வீதியில் குடியிருந்து வரும் ராஜஸ்தானை சேர்ந்த ஜோதிகுமாரி என்ற 22 வயதான பெண் தனக்கு பிறந்த 29 நாளான பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த போது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது.இந்தச்சம்பவம் குறித்து விளக்குத்தூண் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை.
 

 

Tags :

Share via

More stories

Logo