அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

by Staff / 13-06-2022 03:29:53pm
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முதன்முறையாக 78 ரூபாய் என்கிற வரம்புக்கு கீழ் சரிந்துள்ளது. முந்தையநாள் வணிக நேர முடிவில் ஒரு டாலர் 77 ரூபாய் 84 காசுகளாக இருந்தது கச்சா எண்ணெய் விலை உயர்வு வெளிநாட்டு முதலீடு திரும்பப் பெறாமல் ஆகிய காரணங்கள் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாக வணிக  நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo