வாலிபரை கட்டி வைத்து முகத்தில் கரியை பூசி தலையில் மொட்டையடித்த்னர் பாஜகவினர்

by Staff / 23-10-2022 02:37:32pm
வாலிபரை கட்டி வைத்து முகத்தில் கரியை பூசி தலையில் மொட்டையடித்த்னர் பாஜகவினர்

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் உள்ள வீட்டில் கழிவறை இருக்கையை திருடியதாக கூறி பட்டியலின சமூகத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேஷ்குமார்(30) என்பவரை உள்ளூர் பாஜக நிர்வாகி ராதிஷ்யாம் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேர் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். பின்னர் அவரது முகத்தில் கரியை பூசி தலையில் மொட்டையடித்த்னர். இந்த வீடியோ தற்போது வைரலான நிலையில் 2 பேரை கைது செய்த போலீசார் தப்பியோடிய ராதிஷ்யாம் மிஸ்ராவை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories