வாழிய முண்டாசுக் கவிஞனின் புகழ்: முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் புகழாரம்.

by Staff / 11-12-2023 12:38:18pm
வாழிய முண்டாசுக் கவிஞனின் புகழ்: முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் புகழாரம்.

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் புகழாரம்  சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் , வாழிய முண்டாசுக் கவிஞனின் புகழ்" "தமிழ்க்கவிதை மரபில் புதுப்பாதை அமைத்துப் புரட்சி நிகழ்த்தியவர் மகாகவி பாரதியார். "தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் பாரதியார் ஆற்றிய பெரும்பணிகளைப் போற்றி வணங்குவோம். "வாழிய முண்டாசுக் கவிஞனின் புகழ் வையம் உள்ளவரை எனப் பதிவிட்டுள்ளார்..

 

Tags :

Share via