நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு தீர்ப்பைக் காண்பிக்க வேண்டும்- சீமான்

நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எதுவும் கூறவில்லை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்துள்ளார். கோவையில் (செப்.14) செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், “மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதுவும் கூறவில்லை. நீங்களாக எதையும் பேச வேண்டாம். நீதிமன்றம் அவ்வாறு கூறியதா?” என்று கேள்வி எழுப்பிய அவர், அந்தத் தீர்ப்பைக் காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Tags : நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு தீர்ப்பைக் காண்பிக்க வேண்டும்- சீமான்