50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் 2பேர் கைது

by Editor / 17-06-2022 04:02:16pm
50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் 2பேர் கைது

துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 50 லட்சம் மதிப்புள்ள 1.08 கிலோ தங்கம் பறிமுதல் 

சென்னை விமான நிலையத்தில் தங்கத்தை கைப்பற்றிய சுங்கத்துறையினர், 2 பயணிகளை கைது செய்தது
 

 

Tags :

Share via