சபரிமலை ஐயப்பன் கோவிலில் அன்னதானம் வழங்கியதில் முறைகேடு
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அன்னதானம் வழங்கியதில் முறைகேடு செய்த முன்னாள் தேவசம் போர்டு அதிகாரி ஜெயபிரகாஷ் கைது,
கடந்த 2018-19 ல் நிலக்கல் பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் 51 லட்சம் முறைகேடு செய்ததாக ஜெயபிரகாஷ் ஐ லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்தனர்,
Tags :