தந்தையை 2 குழந்தைகள் கொலை செய்து ... மனைவி மீது கொடூர தாக்குதல்

கனடா நாட்டில் மான்ட்ரியல் நகருக்கு வடக்கே லாவல் என்ற பகுதியில் கமல்ஜீத் அரோரா என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரமா ராணி அரோரா. இந்நிலையில் கமல்ஜீத், தனது 13 வயது மகள் மற்றும் 11 வயது மகனை படுகொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது மனைவியையும் அடித்து, துன்புறுத்தி, கழுத்து நெரித்து கொல்ல அவர் முயற்சித்துள்ளார். அவரது மூத்த மகள் இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரவித்த பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
Tags :