பேரூராட்சி தூய்மைபணியாளர் தற்கொலை.

by Editor / 23-03-2023 08:50:01am
பேரூராட்சி தூய்மைபணியாளர் தற்கொலை.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சியின் முன்னாள்  தலைவி ஆயிஷா என்பவர் திட்டியதால் மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற  உடன்குடி பேரூராட்சி  தூய்மை பணியாளர் சுடலைமாடன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட  நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags :

Share via
Logo