த.வெ. க 4 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள்

by Admin / 11-02-2026 07:01:55pm
த.வெ. க   4 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள்

தமிழக வெற்றி கழகத்தில் 128 மாவட்ட பொறுப்பாளர்கள் இருக்கின்ற நிலையில் மேலும் 4 மாவட்டம் உருவாக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் அது குறித்தான விபரங்களை த.வெ. க விஜய் அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.

 தமிழக வெற்றிக் கழகத்தின் கழகப் பணிகளை மேற்கொள்ள, கழக அமைப்பானது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி, 128 மாவட்டங்களாக ஏற்கெனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காகக் கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் கூடுதலாக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, கூடுதலாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது 4 மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&e=2&st=75kfq593&dl=0 புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

Tags :

Share via

More stories