டி.என்.பி.சி. குரூப் 2 முதன்மைத் தேர்வு வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும்.
டிஎன்பிசி குரூப் 2 முதன்மைத் தேர்வு வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தேர்வர்கள் தங்கள் கால் டிக்கெட்டை www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணைய தளத்தில் பிப்ரவரி 11. 2026 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் ஒரு முறை பதிவு செய்த கணக்கிற்கு சென்று விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். இங்க போட முடியாது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிப்ரவரி 8 முதல் 9ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்ட குரூப் 2a தேர்வுகள் மற்றும் தற்போது மார்ச் 15 ,2026 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மார்ச் 15 தேர்வுக்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி 28 முதல் இணையதளத்தில் பதிவேற்றப்படும். எனவே பிப்ரவரி 22 அன்று குரூப் 2 தேர்வு எழுத உள்ளவர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags :



















