டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% சம்பள உயர்வு. இனி பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கினால் பணி நீக்கம் என்று அமைச்சர் விக்னேஷ் பேட்டி

by Admin / 08-07-2026 12:00:51am
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% சம்பள உயர்வு. இனி பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கினால் பணி நீக்கம் என்று அமைச்சர் விக்னேஷ் பேட்டி

சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தில் வைத்து துறை அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மதுபானம் வாங்குவதிடம் இருந்து பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலித்தால் அந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுத்தார். விற்பனையாளர்கள் 15,530 இல் இருந்து 19,4 13 ரூபாயாகவும் உதவி விற்பனையாளர்கள் 14,030 ரூபாயிலிருந்து 17 1925 ரூபாயாகவும் மேற்பார்வையாளர்களுக்கு 17,850 இருந்து 22,313  ரூபாயாக சம்பள உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும். இந்த 25 சதவீத ஊதிய உயர்வால் அரசுக்கு ஆட்டுக்கு 110 புள்ளி 74 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். அவர்களுக்கு இ எஸ் ஐ மருத்துவ வசதி மற்றும் காப்பீட்டு திட்டமும் கொண்டுவரப்பட உள்ளதாகவும் 2,320 டாஸ்மாக் பார் உரிமங்கள் புதிய டெண்டர் முறைகளுக்காக மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% சம்பள உயர்வு. இனி பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கினால் பணி நீக்கம் என்று அமைச்சர் விக்னேஷ் பேட்டி
 
Tags :

Share via

More stories

Logo